தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 4:11 Hebrews 4:11

எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம்.

எபிரெயர் 4:11 · IRV

Let us, therefore, make every effort to enter that rest, so that no one will fall by following the same pattern of disobedience.

Hebrews 4:11 · BSB
எபிரெயர் 4 முழுவதும் வாசிக்க