தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 4:13 Hebrews 4:13

அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

எபிரெயர் 4:13 · IRV

Nothing in all creation is hidden from God’s sight; everything is uncovered and exposed before the eyes of Him to whom we must give account.

Hebrews 4:13 · BSB
எபிரெயர் 4 முழுவதும் வாசிக்க