தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 4:16 Hebrews 4:16

எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.

எபிரெயர் 4:16 · IRV

Let us then approach the throne of grace with confidence, so that we may receive mercy and find grace to help us in our time of need.

Hebrews 4:16 · BSB
எபிரெயர் 4 முழுவதும் வாசிக்க