தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 4:6 Hebrews 4:6

எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும்,

எபிரெயர் 4:6 · IRV

Since, then, it remains for some to enter His rest, and since those who formerly heard the good news did not enter because of their disobedience,

Hebrews 4:6 · BSB
எபிரெயர் 4 முழுவதும் வாசிக்க