தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 4:8 Hebrews 4:8

யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.

எபிரெயர் 4:8 · IRV

For if Joshua had given them rest, God would not have spoken later about another day.

Hebrews 4:8 · BSB
எபிரெயர் 4 முழுவதும் வாசிக்க