தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 5:1 Hebrews 5:1

அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான்.

எபிரெயர் 5:1 · IRV

Every high priest is appointed from among men to represent them in matters relating to God, to offer gifts and sacrifices for sins.

Hebrews 5:1 · BSB
எபிரெயர் 5 முழுவதும் வாசிக்க