எபிரெயர் 6:16 Hebrews 6:16
மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு.
Men swear by someone greater than themselves, and their oath serves as a confirmation to end all argument.