தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 6:2 Hebrews 6:2

ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம்.

எபிரெயர் 6:2 · IRV

instruction about baptisms, the laying on of hands, the resurrection of the dead, and eternal judgment.

Hebrews 6:2 · BSB
எபிரெயர் 6 முழுவதும் வாசிக்க