தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 6:7 Hebrews 6:7

எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

எபிரெயர் 6:7 · IRV

For land that drinks in the rain often falling on it and that produces a crop useful to those for whom it is tended receives the blessing of God.

Hebrews 6:7 · BSB
எபிரெயர் 6 முழுவதும் வாசிக்க