தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 7:17 Hebrews 7:17

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார்.

எபிரெயர் 7:17 · IRV

For it is testified: “You are a priest forever in the order of Melchizedek.”

Hebrews 7:17 · BSB
எபிரெயர் 7 முழுவதும் வாசிக்க