தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 7:19 Hebrews 7:19

நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம்.

எபிரெயர் 7:19 · IRV

(for the law made nothing perfect), and a better hope is introduced, by which we draw near to God.

Hebrews 7:19 · BSB
எபிரெயர் 7 முழுவதும் வாசிக்க