எபிரெயர் 7:23 Hebrews 7:23
அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்.
Now there have been many other priests, since death prevented them from continuing in office.