தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 7:25 Hebrews 7:25

மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.

எபிரெயர் 7:25 · IRV

Therefore He is able to save completely those who draw near to God through Him, since He always lives to intercede for them.

Hebrews 7:25 · BSB
எபிரெயர் 7 முழுவதும் வாசிக்க