தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 7:3 Hebrews 7:3

இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

எபிரெயர் 7:3 · IRV

Without father or mother or genealogy, without beginning of days or end of life, like the Son of God, he remains a priest for all time.

Hebrews 7:3 · BSB
எபிரெயர் 7 முழுவதும் வாசிக்க