தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 7:4 Hebrews 7:4

இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.

எபிரெயர் 7:4 · IRV

Consider how great Melchizedek was: Even the patriarch Abraham gave him a tenth of the plunder.

Hebrews 7:4 · BSB
எபிரெயர் 7 முழுவதும் வாசிக்க