தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 8:11 Hebrews 8:11

அப்பொழுது சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும் எல்லோரும் என்னை அறிவார்கள்; ஆகவே, கர்த்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டியது இல்லை.

எபிரெயர் 8:11 · IRV

No longer will each one teach his neighbor or his brother, saying, ‘Know the Lord,’ because they will all know Me, from the least of them to the greatest.

Hebrews 8:11 · BSB
எபிரெயர் 8 முழுவதும் வாசிக்க