தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 8:4 Hebrews 8:4

பூமியிலே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராக இருக்கமாட்டார்; ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;

எபிரெயர் 8:4 · IRV

Now if He were on earth, He would not be a priest, since there are already priests who offer gifts according to the law.

Hebrews 8:4 · BSB
எபிரெயர் 8 முழுவதும் வாசிக்க