தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 9:12 Hebrews 9:12

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

எபிரெயர் 9:12 · IRV

He did not enter by the blood of goats and calves, but He entered the Most Holy Place once for all by His own blood, thus securing eternal redemption.

Hebrews 9:12 · BSB
எபிரெயர் 9 முழுவதும் வாசிக்க