தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 9:17 Hebrews 9:17

எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.

எபிரெயர் 9:17 · IRV

because a will does not take effect until the one who made it has died; it cannot be executed while he is still alive.

Hebrews 9:17 · BSB
எபிரெயர் 9 முழுவதும் வாசிக்க