தமிழ் வேதாகமம் Tamil Bible

எபிரெயர் 9:5 Hebrews 9:5

அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.

எபிரெயர் 9:5 · IRV

Above the ark were the cherubim of glory, overshadowing the mercy seat. But we cannot discuss these things in detail now.

Hebrews 9:5 · BSB
எபிரெயர் 9 முழுவதும் வாசிக்க