ஓசியா 11:10 Hosea 11:10

அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.

ஓசியா 11:10 · IRV

They will walk after the LORD; He will roar like a lion. When He roars, His children will come trembling from the west.

Hosea 11:10 · BSB
ஓசியா 11 முழுவதும் வாசிக்க