ஓசியா 12:2 Hosea 12:2

யூதாவோடும் யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.

ஓசியா 12:2 · IRV

The LORD also brings a charge against Judah. He will punish Jacob according to his ways and repay him according to his deeds.

Hosea 12:2 · BSB
ஓசியா 12 முழுவதும் வாசிக்க