ஓசியா 13:4 Hosea 13:4

நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.

ஓசியா 13:4 · IRV

Yet I am the LORD your God ever since the land of Egypt; you know no God but Me, for there is no Savior besides Me.

Hosea 13:4 · BSB
ஓசியா 13 முழுவதும் வாசிக்க