ஓசியா 13:6 Hosea 13:6

தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.

ஓசியா 13:6 · IRV

When they had pasture, they became satisfied; when they were satisfied, their hearts became proud, and as a result they forgot Me.

Hosea 13:6 · BSB
ஓசியா 13 முழுவதும் வாசிக்க