ஓசியா 2:11 Hosea 2:11

அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியச்செய்வேன்.

ஓசியா 2:11 · IRV

I will put an end to all her exultation: her feasts, New Moons, and Sabbaths— all her appointed feasts.

Hosea 2:11 · BSB
ஓசியா 2 முழுவதும் வாசிக்க