ஓசியா 2:19 Hosea 2:19

நித்திய திருமணத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்கமும் இரக்கமுமாக உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்.

ஓசியா 2:19 · IRV

So I will betroth you to Me forever; I will betroth you in righteousness and justice, in loving devotion and compassion.

Hosea 2:19 · BSB
ஓசியா 2 முழுவதும் வாசிக்க