ஓசியா 2:21 Hosea 2:21

அக்காலத்தில் நான் பதில் கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு பதில் கொடுப்பேன், அவைகள் பூமிக்கு பதில் கொடுக்கும்.

ஓசியா 2:21 · IRV

“On that day I will respond—” declares the LORD— “I will respond to the heavens, and they will respond to the earth.

Hosea 2:21 · BSB
ஓசியா 2 முழுவதும் வாசிக்க