ஓசியா 2:22 Hosea 2:22

பூமி தானியத்திற்கும், திராட்சைரசத்திற்கும், எண்ணெய்க்கும் பதில்கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் பதில் கொடுக்கும்.

ஓசியா 2:22 · IRV

And the earth will respond to the grain, to the new wine and oil, and they will respond to Jezreel.

Hosea 2:22 · BSB
ஓசியா 2 முழுவதும் வாசிக்க