ஓசியா 4:10 Hosea 4:10

அவர்கள் யெகோவாவை மதிக்காமல் இருக்கிறதினால் அவர்கள் சாப்பிட்டாலும் திருப்தியடையாமல் இருப்பார்கள்; அவர்கள் விபசாரம் செய்தாலும் பெருகாமல் இருப்பார்கள்.

ஓசியா 4:10 · IRV

They will eat but not be satisfied; they will be promiscuous but not multiply. For they have stopped obeying the LORD.

Hosea 4:10 · BSB
ஓசியா 4 முழுவதும் வாசிக்க