ஓசியா 5:12 Hosea 5:12

நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.

ஓசியா 5:12 · IRV

So I am like a moth to Ephraim, and like decay to the house of Judah.

Hosea 5:12 · BSB
ஓசியா 5 முழுவதும் வாசிக்க