ஓசியா 5:6 Hosea 5:6

அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.

ஓசியா 5:6 · IRV

They go with their flocks and herds to seek the LORD, but they do not find Him; He has withdrawn Himself from them.

Hosea 5:6 · BSB
ஓசியா 5 முழுவதும் வாசிக்க