ஓசியா 5:8 Hosea 5:8

கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.

ஓசியா 5:8 · IRV

Blow the ram’s horn in Gibeah, the trumpet in Ramah; raise the battle cry in Beth-aven: Lead on, O Benjamin!

Hosea 5:8 · BSB
ஓசியா 5 முழுவதும் வாசிக்க