ஓசியா 7:11 Hosea 7:11

எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள்.

ஓசியா 7:11 · IRV

So Ephraim has become like a silly, senseless dove— calling out to Egypt, then turning to Assyria.

Hosea 7:11 · BSB
ஓசியா 7 முழுவதும் வாசிக்க