ஓசியா 7:5 Hosea 7:5

நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சைரச தோல்பைகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; பரிகாசம் செய்கிறவர்களுடன்கூட அவன் தன் கையை நீட்டுகிறான்.

ஓசியா 7:5 · IRV

The princes are inflamed with wine on the day of our king; so he joins hands with those who mock him.

Hosea 7:5 · BSB
ஓசியா 7 முழுவதும் வாசிக்க