ஓசியா 8:6 Hosea 8:6

அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும்.

ஓசியா 8:6 · IRV

For this thing is from Israel— a craftsman made it, and it is not God. It will be broken to pieces, that calf of Samaria.

Hosea 8:6 · BSB
ஓசியா 8 முழுவதும் வாசிக்க