ஓசியா 8:9 Hosea 8:9

அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.

ஓசியா 8:9 · IRV

For they have gone up to Assyria like a wild donkey on its own. Ephraim has hired lovers.

Hosea 8:9 · BSB
ஓசியா 8 முழுவதும் வாசிக்க