ஓசியா 9:3 Hosea 9:3

அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் சாப்பிடுவார்கள்.

ஓசியா 9:3 · IRV

They will not remain in the land of the LORD; Ephraim will return to Egypt and eat unclean food in Assyria.

Hosea 9:3 · BSB
ஓசியா 9 முழுவதும் வாசிக்க