ஏசாயா 10:1 Isaiah 10:1

ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,

ஏசாயா 10:1 · IRV

Woe to those who enact unjust statutes and issue oppressive decrees,

Isaiah 10:1 · BSB
ஏசாயா 10 முழுவதும் வாசிக்க