ஏசாயா 10:25 Isaiah 10:25

ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.

ஏசாயா 10:25 · IRV

For in just a little while My fury against you will subside, and My anger will turn to their destruction.”

Isaiah 10:25 · BSB
ஏசாயா 10 முழுவதும் வாசிக்க