ஏசாயா 10:34 Isaiah 10:34

அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.

ஏசாயா 10:34 · IRV

He will clear the forest thickets with an axe, and Lebanon will fall before the Mighty One.

Isaiah 10:34 · BSB
ஏசாயா 10 முழுவதும் வாசிக்க