ஏசாயா 11:16 Isaiah 11:16

இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.

ஏசாயா 11:16 · IRV

There will be a highway for the remnant of His people who remain from Assyria, as there was for Israel when they came up from the land of Egypt.

Isaiah 11:16 · BSB
ஏசாயா 11 முழுவதும் வாசிக்க