ஏசாயா 13:13 Isaiah 13:13

இதனால் சேனைகளின் யெகோவாவுடைய கோபத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்குமளவுக்கு வானத்தை அதிரச்செய்வேன்.

ஏசாயா 13:13 · IRV

Therefore I will make the heavens tremble, and the earth will be shaken from its place at the wrath of the LORD of Hosts on the day of His burning anger.

Isaiah 13:13 · BSB
ஏசாயா 13 முழுவதும் வாசிக்க