ஏசாயா 14:3 Isaiah 14:3

யெகோவா உன் துக்கத்தையும், உன் தவிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறச் செய்யும் அக்காலத்திலே,

ஏசாயா 14:3 · IRV

On the day that the LORD gives you rest from your pain and torment, and from the hard labor into which you were forced,

Isaiah 14:3 · BSB
ஏசாயா 14 முழுவதும் வாசிக்க