ஏசாயா 14:32 Isaiah 14:32
இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.
What answer will be given to the envoys of that nation? “The LORD has founded Zion, where His afflicted people will find refuge.”