ஏசாயா 14:8 Isaiah 14:8

தேவதாரு மரங்களும், லீபனோனின் கேதுருக்களும், உனக்காக சந்தோஷப்பட்டு, நீ விழுந்து கிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்கிறது.

ஏசாயா 14:8 · IRV

Even the cypresses and cedars of Lebanon exult over you: “Since you have been laid low, no woodcutter comes against us.”

Isaiah 14:8 · BSB
ஏசாயா 14 முழுவதும் வாசிக்க