ஏசாயா 19:12 Isaiah 19:12
அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்தைக்குறித்துச்செய்த யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும்.
Where are your wise men now? Let them tell you and reveal what the LORD of Hosts has planned against Egypt.