ஏசாயா 19:16 Isaiah 19:16

அக்காலத்திலே எகிப்தியர்கள் பெண்களைப்போலிருந்து, சேனைகளின் யெகோவா தங்கள்மேல் அசைக்கும் கை அசைவினாலே பயந்து நடுங்குவார்கள்.

ஏசாயா 19:16 · IRV

In that day the Egyptians will be like women. They will tremble with fear beneath the uplifted hand of the LORD of Hosts, when He brandishes it against them.

Isaiah 19:16 · BSB
ஏசாயா 19 முழுவதும் வாசிக்க