ஏசாயா 19:4 Isaiah 19:4

நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்புவிப்பேன்; கொடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்கிறார்.

ஏசாயா 19:4 · IRV

I will deliver the Egyptians into the hands of harsh masters, and a fierce king will rule over them,” declares the Lord GOD of Hosts.

Isaiah 19:4 · BSB
ஏசாயா 19 முழுவதும் வாசிக்க