ஏசாயா 20:1 Isaiah 20:1

சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,

ஏசாயா 20:1 · IRV

Before the year that the chief commander, sent by Sargon king of Assyria, came to Ashdod and attacked and captured it,

Isaiah 20:1 · BSB
ஏசாயா 20 முழுவதும் வாசிக்க