ஏசாயா 21:14 Isaiah 21:14

தேமா தேசத்தின் குடிமக்களே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.

ஏசாயா 21:14 · IRV

Bring water for the thirsty, O dwellers of Tema; meet the refugees with food.

Isaiah 21:14 · BSB
ஏசாயா 21 முழுவதும் வாசிக்க